sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உள்ளூர் கிரிக்கெட் போட்டி மடுகரை அணி வெற்றி

/

உள்ளூர் கிரிக்கெட் போட்டி மடுகரை அணி வெற்றி

உள்ளூர் கிரிக்கெட் போட்டி மடுகரை அணி வெற்றி

உள்ளூர் கிரிக்கெட் போட்டி மடுகரை அணி வெற்றி


ADDED : அக் 17, 2024 12:29 AM

Google News

ADDED : அக் 17, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம், : உள்ளூர் அளவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் மடுகரை மாஸ்டர் பிளாஸ்டர் அணி வெற்றி பெற்றது.

மடுகரையில், உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் மடுகரை மாஸ்டர் பிளாஸ்டர் அணியும், பாபி குளம் அணிகளும் மோதின.

முதலில் ஆடிய பாபி குளம் அணி 8 ஓவர் முடிவில் 44 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து அடிய மடுகரை மாஸ்டர் பிளாஸ்டர் அணி 6 ஓவர்களில் 47 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணிக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. 5 விக்கெட்டுகள் எடுத்த லட்சுமணனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us