தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லலிதாம்பிகை கோவிலில் மகா யாகம் இன்று துவக்கம்

 லலிதாம்பிகை கோவிலில் மகா யாகம் இன்று துவக்கம்

 லலிதாம்பிகை கோவிலில் மகா யாகம் இன்று துவக்கம்


ADDED : மார் 18, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: குருமாம்பேட் யோகமாயா லலிதாம்பிகை கோவிலில், நவராத்ரி மஹா யாகம் இன்று (18ம் தேதி) துவங்குகிறது.

புதுச்சேரி குருமாம்பேட் ஹவுசிங் போர்டு அருகில் யோகமாயா லலிதாம்பிகை கோவில் உள்ளது. நவராத்ரி மஹா யாகம் இன்று (18ம் தேதி) மாலை 5:00 மணிக்கு துவங்குகிறது. இந்த யாகம், மனிதர்கள் சகல செல்வங்களுடன் இருக்கவும், அமைதி நிலவும் யாகம் நடத்தப்படுகிறது.

இந்த யாகம் வரும் 27ம் தேதி வரை, தினமும், மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்கிறது. யாகத்தை தொடர்ந்து, லலிதாம்பிகை சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி மகேஸ்வர சாஸ்திரிகள் செய்து வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us