sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பாரதிபுரம் ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி  தரிசனம்

/

 பாரதிபுரம் ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி  தரிசனம்

 பாரதிபுரம் ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி  தரிசனம்

 பாரதிபுரம் ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி  தரிசனம்


ADDED : ஜன 15, 2026 07:53 AM

Google News

ADDED : ஜன 15, 2026 07:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி, பாரதிபுரம் ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதனையொட்டி, நேற்று காலை கணபதி ேஹாமத்தை தொடர்ந்து மூலவருக்கு கலச அபிேஷகம், சந்தன அபிேஷகம் மற்றும் நெய் அபிேஷகம் நடந்தது.

பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது.

மாலை மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து திருவாபரண பெட்டி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பாரதிபுரம் ஐயப்பன் சுவாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின், திருவாபரணங்கள் சுவாமிக்கு சாத்தப்பட்டு, திருவாபரண தரிசனம் மற்றும் மகர ஜோதி மகா தீபாராதனை நடந்தது.

பூஜையில், முதல்வர் ரங்கசாமி, நேரு எம்.எல்.ஏ., மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பூஜை ஏற்பாடுகளை புதுச்சேரி ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us