sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காதலியை தாக்கியவர் கைது

 காதலியை தாக்கியவர் கைது

 காதலியை தாக்கியவர் கைது


ADDED : மே 13, 2026 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 06:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வானுார்: வானுார் அருகே பேச மறுத்த காதலியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, முதலியார்பேட்டை, பெரிய தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் ஆரோக்கியநாதன், 24; இவர், 20 வயது பெண்ணை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த பெண் மீது சந்தேகம் அடைந்து அடிக்கடி பிரச்னை செய்ததால் கடந்த 4 மாதங்களாக ஆரோக்கியநாதனிடம், அந்த பெண் பேசுவதை தவிர்த்துள்ளார். நேற்று பெண்ணை சந்தித்த ஆரோக்கியநாதன், வானுார் அடுத்த வாழப்பட்டாம்பாளையம் சுடுகாடு பகுதிக்கு அழைத்து சென்று தாக்கியுள்ளார்.

இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரில் ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து ஆரோக்கியநாதனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us