sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்களை கேலி செய்தவர் கைது

பெண்களை கேலி செய்தவர் கைது

பெண்களை கேலி செய்தவர் கைது


ADDED : டிச 23, 2024 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2024 04:21 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பெண்களை கேலி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஜீவானந்தபுரம், எம்.ஜி.ஆர். வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 36. இவர், நேற்று முன்தினம் காலை சேதராப்பட்டு தனியார் சோப்பு கம்பெனி எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பெண்களை கேலி செய்து கொண்டிருந்தார்.

தகவலறிந்த சேதராப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கார்த்திக்கை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us