sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ படிக்கட்டில் தவறி விழுந்தவர் இறப்பு

படிக்கட்டில் தவறி விழுந்தவர் இறப்பு

படிக்கட்டில் தவறி விழுந்தவர் இறப்பு


UPDATED : மே 25, 2026 10:56 PM

ADDED : மே 25, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 25, 2026 10:56 PM ADDED : மே 25, 2026 10:24 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வீட்டு படிக்கட்டில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

உறுவையாறு காலனியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ், 40; தனியார் பெட்ரோல் பங் ஊழியர். குடிப்பழக்கம் உள்ள இவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு மது அருந்து விட்டு வீட்டிற்கு வந்த புஷ்பராஜ் வீட்டு படிக்கட்டில் ஏறும் போது தவறி கீழே விழுந்து சுயநினைவு இல்லாமல் இருந்தார். அவரை உறவினர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த புஷ்பராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us