தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மயங்கி விழுந்த நபர் சாவு

மயங்கி விழுந்த நபர் சாவு

மயங்கி விழுந்த நபர் சாவு


ADDED : நவ 06, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2026 06:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால், நிரவி நாகூர் மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் திருவாரூர், செங்கனுார் பகுதியை சேர்ந்த சாமிநாதன், 36, என்பவர் மயங்கி கிடந்தார்.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மனைவி புகாரின் பேரில், நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us