தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தற்காப்பு கலை விழிப்புணர்வு

தற்காப்பு கலை விழிப்புணர்வு

தற்காப்பு கலை விழிப்புணர்வு


ADDED : ஜூலை 09, 2025 08:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2025 08:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : அவ்வை நகர் மகளிர் சங்கம் சார்பில் மகளிர்களுக்கான தற்காப்பு கலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அவ்வை நகர் மகளிர் சங்க தலைவி தீபா சுந்தர் வரவேற்றார். தலைமை காவலர் வீரமங்கை ஹேமமாலினி கலந்து கொண்டு தற்காப்பு கலை பற்றியும், இன்றைய சூழலில் பெண்கள் எப்படி வாழவேண்டும் என்பது குறித்து, பல்வேறு அனுபவங்களை எடுத்துரைத்தார்.

இதில், மகளிர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

தொடர்ந்து, தற்காப்பு கலை செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஏற்பாடுகளை பங்காரம்மாள், ஒருங்கிணைப்பாளர் உமா சேகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். துணைத் தலைவி பார்வதி தேவநாராயணன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us