தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தற்காப்புக்கலை பயிற்சி நிறைவு

 தற்காப்புக்கலை பயிற்சி நிறைவு

 தற்காப்புக்கலை பயிற்சி நிறைவு


ADDED : மார் 12, 2026 03:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 03:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: கொடாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காப்புக்கலை பயிற்சி நிறைவு விழா நடந்தது.

தலைமையாசிரியர் ரூபஸ் தலைமை தாங்கினார். தற்காப்புக்கலை ஆசிரியர்கள் கோபாலகிருஷ்ணன், கரண், லலிதா, விக்னேஸ்வரன் ஆகியோர் சிறப்பு மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி அளித்தனர்.

தற்காப்புக்கலை பயிற்சி பெற்ற மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் வள்ளி தொகுத்து வழங்கினார்.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அருள்பிரசாத், சம்பத் நீஸ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us