sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மயிலம் முருகர் நாளை புதுச்சேரி வருகை

/

 மயிலம் முருகர் நாளை புதுச்சேரி வருகை

 மயிலம் முருகர் நாளை புதுச்சேரி வருகை

 மயிலம் முருகர் நாளை புதுச்சேரி வருகை


ADDED : மார் 01, 2026 04:56 AM

Google News

ADDED : மார் 01, 2026 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மாசிமக உற்சவத்தில் பங்கேற்பதற்காக, மயிலம் முருகர் நாளை புதுச்சேரி வருகிறார்.

நாளை மாலை 4:00 மணியளவில் மயிலம் முருகர், சாரம் வந்தடைகிறார். இதனைத் தொடர்ந்து, சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு விசேஷ மஹா அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு சுவாமி புறப்பாடாகி, சாரம் வீதியுலா கண்டருளி, புதுச்சேரியில் உள்ள ஆதீனத் திருமடத்திற்கு எழுந்தருளுவார்.

​மாசிமகத் திருநாளான நாளை மறுநாள் (3ம் தேதி) தீர்த்தவாரி முடிந்து, வரும் மார்ச் 7ம் தேதி (சனிக் கிழமை) அதிகாலை 4:00 ம ணிக்கு சுவாமி மீண்டும் சாரம் வந்தடைகிறார். அன்று காலை 8:00 மணிக்கு ம ஹா அபிஷேகம், 10:00 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. அதன் பின், சுவாமி மயிலம் நோக்கிப் புறப்படுவார்.

விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி நீலகண்டன் மற்றும் உபயதாரர்கள், ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us