/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ம.தி.மு.க., நிர்வாகிகள் வைகோவுடன் சந்திப்பு
/
ம.தி.மு.க., நிர்வாகிகள் வைகோவுடன் சந்திப்பு
ADDED : பிப் 07, 2025 04:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி மாநில ம.தி.மு.க., புதிய நிர்வாகிகள்,பொது செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதுச்சேரி மாநில ம.தி.மு.க.,வின், புதிய நிர்வாகிகள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, மாநில அமைப்பாளர் ஹேமா பாண்டுரங்கம் தலைமையில், அவை தலைவர் செல்வராஜ், பொருளாளர் சந்தோஷ்குமார், துணை செயலாளர்கள் கலைவாணன், ராமசேகர், மூர்த்தி, எலிசபெத், பொதுக்குழு உறுப்பினர்கள் முகமதுஇப்ராஹிம், ஆதிமூலம் உள்ளிட்டதொகுதி செயலாளர்கள், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து, வாழ்த்து பெற்றனர். தமிழக தலைமை நிர்வாகிகள் உடனிருந்தனர்.

