sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மருத்துவ முகாம் இன்று நடக்கிறது

 மருத்துவ முகாம் இன்று நடக்கிறது

 மருத்துவ முகாம் இன்று நடக்கிறது


ADDED : மார் 22, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 06:10 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் இன்று (22ம் தேதி) நடக்கிறது.

புதுச்சேரி ஆண்டர்சன் டையாக்னாஸ்டிக் லேப் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை, கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் லட்சுமி சொல்யூஷன்ஸ் இணைந்து கண் மற்றும் பொது மருத்துவ முகாமை இன்று (22ம் தேதி) நடத்துகிறது.

புதுச்சேரி ராஜிவ் சதுக்கம் அருகில், இ.சி.ஆர்., சாலை முல்லை நகரில் காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் முகாமில், கண் பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

சிறப்பு சலுகையாக, 50 சதவீதம் சலுகை கட்டணத்தில் அனைத்து மருத்துவ பரிசோதனை செய்யப்படு கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us