sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வெஸ்ட் மெட் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முகாம்

/

வெஸ்ட் மெட் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முகாம்

வெஸ்ட் மெட் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முகாம்

வெஸ்ட் மெட் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முகாம்


ADDED : மே 17, 2025 12:21 AM

Google News

ADDED : மே 17, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி வெஸ்ட்மெட் மருத்துவமனையில், சிறப்பு பொது மருத்துவ பரிசோதனை முகாம், நாளை நடக்கிறது.

புதுச்சேரி இ.சி.ஆர்., லாஸ்பேட்டையில் வெஸ்ட்மெட் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு சிறப்பு பொது மருத்துவ பரிசோதனை முகாம் நாளை 18ம் தேதி, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. சிறப்பு மருத்துவர் மனோமேனன் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

முகாமில், எகோ ஸ்கிரினிங், இ.சி.ஜி., சி.பி.ஜி. மார்பக எக்ரே, கீமோகுளோபின் ஆகிய பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இந்த பரிசோதனைகள் மற்றும் டாக்டர் ஆலோசனை கட்டணத்துடன் சேர்த்து ரூ. 2 ஆயிரம் வாங்கப்படுகிறது. சிறப்பு முகாமை முன்னிட்டு, சிறப்பு சலுகையாக, 500 ரூபாய் மட்டும் கட்டணத்தை செலுத்தி பரிசோதனைகளை செய்து கொள்ளலாம்.

மேலும், 0413 2255566, 9597359111 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும்.






      Dinamalar
      Follow us