தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கர்ப்பிணிகளுக்கு தியான பயிற்சி

கர்ப்பிணிகளுக்கு தியான பயிற்சி

கர்ப்பிணிகளுக்கு தியான பயிற்சி


ADDED : மார் 12, 2024 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 05:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம், : மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் கர்ப்பிணி மற்றும் பாலுாட்டும் பெண்களுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துவது பற்றி தியான பயிற்சி நடந்தது.

அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்த பயிற்சியை பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். கியர் புல்னஸ் நிறுவனத்தின் சார்பில், முதுநிலை ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகர், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

பயிற்சியில், 180 அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள் பத்மபிரியா, செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us