sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனநலம் பாதித்த பெண் மாயம் 

மனநலம் பாதித்த பெண் மாயம் 

மனநலம் பாதித்த பெண் மாயம் 


ADDED : ஏப் 04, 2025 04:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2025 04:04 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார் ஆச்சார் யாபுரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் லலிதா, 53; இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட் டவர்.

இவர் கடந்த 31ம் தேதி மாலை 6.30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இவரை உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இது குறித்து புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us