/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதலியார்பேட்டையில் பால், பிரட் வழங்கல்
/
முதலியார்பேட்டையில் பால், பிரட் வழங்கல்
ADDED : டிச 03, 2024 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதியில் மழையால் பாதித்தவர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் பிரட் மற்றும் பால் வழங்கினார்.
புதுச்சேரியில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட முதலியார்பேட்டை தொகுதி வேல்ராம்பேட்டை வாய்க்கால் வீதி, ஜெயமூர்த்தி, ராஜா நகர் விரிவாக்கம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் பிரட் மற்றும் பால் பாக்கெட் சொந்த செலவில் வழங்கினார்.