sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புற்றுமாரியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்

புற்றுமாரியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்

புற்றுமாரியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்


ADDED : மே 13, 2025 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2025 03:49 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புற்றுமாரியம்மன் கோவிலில், 4ம் ஆண்டு விழாவையொட்டி, பக்தர்கள் பால் குடம் ஊர்வலம் நடந்தது.

சுப்புராயபிள்ளை சத்திரம் கென்னடி நகர் புற்றுமாரியம்மன் கோவில் உள்ளது. 4ம் ஆண்டு, பால்குட விழா நேற்று நடந்தது. இவ்விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து, 9:30 மணியளவில், வெள்ளந்தாங்கி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். நிகழ்ச்சியில், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us