sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாகி பிராந்தியத்தில் மினி பஸ் இயக்கம்

/

மாகி பிராந்தியத்தில் மினி பஸ் இயக்கம்

மாகி பிராந்தியத்தில் மினி பஸ் இயக்கம்

மாகி பிராந்தியத்தில் மினி பஸ் இயக்கம்


ADDED : ஏப் 26, 2025 04:25 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மாகி பிராந்தியத்தில் பி.ஆர்.டி.சி., சார்பில் இயக்கப்பட்ட 4 டவுன் பஸ்களில் 2 பழுதாகி இயக்கப்படவில்லை.

அப்பகுதி மக்கள் கூறியதை ஏற்று கவர்னர் மற்றும் முதல்வரின் உத்தரவை தொடர்ந்து பி.ஆர்.டி.சி., சார்பில், 2 மினி பஸ்கள் நேற்று முன்தினம் மீண்டும் இயக்கப்பட்டது.

இவ்விரு பஸ்களும் மாகியில் இருந்து பந்தக்கல் மற்றும் சொக்கிலிக்கு ரமேஷ் பரம்பத் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.

மண்டல செயல் அதிகாரி சிவக்குமார் உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us