தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாலம் அமைப்பதற்கு அமைச்சர் பூமி பூஜை

பாலம் அமைப்பதற்கு அமைச்சர் பூமி பூஜை

பாலம் அமைப்பதற்கு அமைச்சர் பூமி பூஜை


ADDED : பிப் 08, 2024 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2024 05:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: ஊசுடு தொகுதி ராமநாதபுரம் கிராமத்தில் பொதுப்பணித்துறை சார்பில் பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் சாய்சரவணன்குமார் பூமிபூஜை செய்து துவக்கிவைத்தார்.

ஊசுடு தொகுதிசேதராப்பட்டு உள்ள அரசு கிளை நுாலகம் ரூ.11:98 லட்சம் செலவில் மேம்படுத்துதல் மற்றும் பழுதுபார்க்கும் பணி மற்றும்ராமநாதபுரம் ஏரிக்கரை சாலையில் பொதுப்பணித்துறை சார்பில், ரூ. 14:72 லட்சம் செலவில் பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் சாய்சரவணன்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலை மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள், பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சுந்தரராஜி, உதவி பொறியாளர் சீனிவாசராம், இளநிலை பொறியாளர் தமிழரசன் மற்றும் தொகுதிபா.ஜ., நிர்வாகிகள் புருஷோத்தமன், ஏழுமலை, பெரியசாமி, பந்தல், அள்ளிமுத்து, கிருஷ்ணமூர்த்தி, தேவா, விநாயக முருகன், மதன், வள்ளல்உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us