/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிஜி., கமிஷனர், மியான்மர் துாதருடன் அமைச்சர் ஆலோசனை
/
பிஜி., கமிஷனர், மியான்மர் துாதருடன் அமைச்சர் ஆலோசனை
பிஜி., கமிஷனர், மியான்மர் துாதருடன் அமைச்சர் ஆலோசனை
பிஜி., கமிஷனர், மியான்மர் துாதருடன் அமைச்சர் ஆலோசனை
ADDED : நவ 21, 2025 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பிஜி குடியரசின் ைஹ கமிஷனர், மியான்மர் குடியரசின் கவுரவ துாதருடன் அமைச்சர் லட்சுமி நாராயணன் சுற்றுலா வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவிற்கான பிஜி குடியரசின் ைஹ கமிஷனர்ஜக்நாத் சாமி,மியான்மர் யூனியன் குடியரசின் கவுரவ துாதர் ரங்கநாதன் ஆகியோர் நேற்று புதுச்சேரி வந்தனர்.
இருவரும் சட்டசபையில் அமைச்சர்லட்சுமிநாராயணனை மரியாதை நிமித்தமாக சந்தித்தினர். அப்போது அந்நாடுகளுடன் கல்வி, வர்த்தகம், சுற்றுலா வளர்ச்சி சம்பந்தமாகவும் சந்தித்து ஆலோசனை செய்தனர்.