sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கோவில் திருப்பணிக்கு அமைச்சர் நிதி வழங்கல்

/

கோவில் திருப்பணிக்கு அமைச்சர் நிதி வழங்கல்

கோவில் திருப்பணிக்கு அமைச்சர் நிதி வழங்கல்

கோவில் திருப்பணிக்கு அமைச்சர் நிதி வழங்கல்


ADDED : ஜூன் 10, 2025 06:52 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார் : கூடப்பாக்கம் தர்மராஜா உடனுறை திரவுபதி அம்மன் கோவில் திருப்பணிக்கு அமைச்சர் சாய்சரவணன்குமார் தனது சொந்த பணம் ரூ. 3- லட்சம் வழங்கினார்.

கூடப்பாக்கம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள தர்மராஜா உடனுறை திரவுபதி அம்மன் கோவில் திருப்பணி நடந்து வருகிறது.

கோவில் திருப்பணிக்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் சாய்சரவணன்குமார் தனது சொந்த பணம் ரூ. 3 -லட்சத்தை கோவில் நிர்வாக அதிகாரி நித்தியலட்சுமியிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர் ஹரிநமோநாராயணன், அய்யனார், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us