தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கல்


ADDED : அக் 17, 2025 11:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2025 11:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதியில் தீபாவளியை முன்னிட்டு, ஆதிதிராவிடர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

மணலிப்பட்டில் நடந்த விழாவிற்கு, தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கி, 150க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்தழகன், சேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us