sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏரி துார்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு 

ஏரி துார்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு 

ஏரி துார்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு 


ADDED : ஜூலை 01, 2025 03:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2025 03:27 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர் : மதிக்கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்தில் உள்ள உமரங்காடு ஏரியை, துார்வாரி ஆழப்படுத்தும் பணியை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், பாகூர் தொகுதி மதிக்கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்தில் உள்ள உமரங்கடு ஏரியை, 27 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் துார்வாரி ஆழப்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூஜை செய்து துார்வாரும் பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், இளநிலை பொறியாளர் சிவப்பிராகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us