/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை சீரமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
சாலை சீரமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூன் 26, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கத்தில், 34 லட்சம் மதிப்பீல், சிமென்ட் சாலை மறுசீரமைப்பு பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
முருங்கப்பாக்கம் சேத்திலால் நகர் மற்றும் விடுப்பட்ட பகுதியில், சிமென்ட் சாலை மறுசீரமைப்பு செய்யும் பணிக்கு, அரியாங்குப்பம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 34 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் சுந்தரி, இளநிலைப் பொறியாளர் தணிகைவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.