/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.37 லட்சத்தில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
ரூ.37 லட்சத்தில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.37 லட்சத்தில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.37 லட்சத்தில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : நவ 27, 2025 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: திருபுவனை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.37 லட்சம் செலவில் சன்னியாசிக்குப்பம், காந்தி நகர் மற்றும் பிடாரிக்குப்பம் குமரன் நகர், முத்துமாரியம்மன் நகர், மகாலட்சுமி நகரில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து கமிஷனர் எழில்ராஜன், உதவிப்பொறியாளர் மல்லிகார்ஜூனன், இளநிலை பொறியாளர் பாஸ்கர், ஜே.சி.எம்., மக்கள் மன்ற திருபுவனை தொகுதி தலைவர் ரவிக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.