தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பள்ளி கட்டடம் கட்ட எம்.எல்.ஏ., பூமி பூஜை

பள்ளி கட்டடம் கட்ட எம்.எல்.ஏ., பூமி பூஜை

பள்ளி கட்டடம் கட்ட எம்.எல்.ஏ., பூமி பூஜை


ADDED : பிப் 27, 2024 11:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 11:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார் : வி.மணவெளியில் பள்ளி கட்டடம் கட்ட சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

புதுச்சேரி பொதுப்பணித்துறை சிறப்பு கட்டட கோட்டம் சார்பில், வி.மணவெளி அரசு ஆரம்ப பள்ளிக்கு 51 லட்சத்து 89 ஆயிரம் செலவில் இரு வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன. அதற்கான பூமி பூஜையில் சிவா எம்.எல்.ஏ., பங்கேற்று பணியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், சிறப்பு கட்டட கோட்டம்-2 செயற்பொறியாளர் சுப்பராயன், கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வன்நேரு, சிறப்பு கோட்ட உதவி பொறியாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் சுந்தரராஜி மற்றும் முன்னாள் கவுன்சிலர் மகாலிங்கம், தி.மு.க நிர்வாகிகள் மணிகண்டன், ராமசாமி, சபரி, ரமணன், தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us