sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., சீருடை வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., சீருடை வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., சீருடை வழங்கல்


ADDED : ஆக 03, 2025 11:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2025 11:56 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : ஆலங்குப்பம், சஞ்சீவி நகர் அரசு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு சீருடை, நோட்டு புத்தகங்களை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வழங்கினார்.

புதுச்சேரி அரசின் கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நோட்டு புத்தகங்கள், சீருடை வழங்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஆலங்குப்பம், சஞ்சீவி நகர் அரசு ஆரம்ப பள்ளிகளில் பயிலும் 235 மாணவ, மாணவிகளுக்கு கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., சீருடை, நோட ்டு புத்தகங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us