sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மோகித் ரவிக்குமார் பிறந்த நாள் விழா

/

 மோகித் ரவிக்குமார் பிறந்த நாள் விழா

 மோகித் ரவிக்குமார் பிறந்த நாள் விழா

 மோகித் ரவிக்குமார் பிறந்த நாள் விழா


ADDED : பிப் 27, 2026 05:02 AM

Google News

ADDED : பிப் 27, 2026 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: மோகித் ரவிக்குமார் பிறந்த நாள் விழாவை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார்.

மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் மோகித் ரவிக்குமார் பிறந்த நாளில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆசிபெற்றார். வீட்டில் கொண்டாடிய விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், என்.ஆர்.காங்., பொதுச்செயலாளர் ஜெயபால், முன்னாள் சேர்மன் பாலமுருகன், அழகு (எ) அழகானந்தம், முன்னாள் சேர்மன் ரேவதி பர்குணன், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர்கள் அனந்த சங்கர், செல்வம், முரளிதரன், மோகன்தாஸ், அன்பு, கங்காதரன், அருள்முத்து, வாசன், கதிரேசன், சதீஷ், அய்யனார், தங்கராசு, நடராஜன், தேவா, கலியபெருமாள், ஆறுமுகம், மகாலிங்கம், மணி, ரமேஷ், ராமசாமி, ராஜேந்திரன், தணிகாசலம், ஆனந்த், வடிவேலு, சூசைராஜ், பக்தா, சிவா, கல்யாணசுந்தரம், தேவநாதன், இளங்கோ, பாபு உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

பிறந்தநாளை முன்னிட்டு கணுவாப்பேட்டை, அரியூர் பேட், அனந்தபுரம், ஆரியப்பாளையம், மங்கலம் பேட், திருக்காஞ்சி, சிவராந்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.






      Dinamalar
      Follow us