sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 23, 2026 ,சித்திரை 10, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மொபட் திருட்டு

/

 மொபட் திருட்டு

 மொபட் திருட்டு

 மொபட் திருட்டு


ADDED : ஏப் 22, 2026 08:14 PM

Google News

ADDED : ஏப் 22, 2026 08:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: கோவில் வெளியில் நிறுத்திருந்த மொபட்டை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியாங்குப்பம் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் மலையாளத்தான், 69. இவர், அருகில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு கடந்த 18ம் தேதி தனது மொபட்டில் (பி.ஒ.01, டி.ஏ.0462) சென்றார். மொபைட்டை, கோவில் வாசல் முன் நிறுத்தி விட்டு, பூஜையில் கலந்து கொண்டார். பின், திரும்பி வந்து பார்த்த போது, மொபைட்டை காணவில்லை.

புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, மொபைட்டை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us