தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லாஸ்பேட்டை பகுதியில் கொசு மருந்து தெளிப்பு

லாஸ்பேட்டை பகுதியில் கொசு மருந்து தெளிப்பு

லாஸ்பேட்டை பகுதியில் கொசு மருந்து தெளிப்பு


UPDATED : செப் 22, 2026 05:00 PM

ADDED : செப் 22, 2026 04:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2026 05:00 PM ADDED : செப் 22, 2026 04:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

: புதுச்சேரி: டெங்கு முன்னெச்சரிக்கையாக லாஸ்பேட்டை பகுதியில் வாகனம் மூலம் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.

புதுச்சேரி நல வழித்துறை மற்றும் தேசிய பூச்சிகளால் பரவும் நோய்த் தடுப்புத் திட்டம் சார்பில், மலேரியா பிரிவு உதவி இயக்குனர் முருகன் உத்தரவின் பேரில், லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய (பொறுப்பு) மருத்துவ அதிகாரி பத்மினி அறிவுறுத்தலின் பேரில், டெங்கு நோயை கட்டுப்படுத்தும் விதமாக கொசு மருந்து தெளிக்கப்பட்டது.

லாசுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட லாஸ்பேட்டை முக்கிய வீதிகள், மகாவீர் நகர் பகுதிகளில் நேற்று வாகனம் மூலம் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார உதவியாளர் ஜெகநாதன், மலேரியா அலுவலக களப்பணியாளர்கள் ஜெனித் அருண், கனகராஜ், செல்வம் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us