தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தாய் கண்டிப்பு: மகன் தற்கொலை

தாய் கண்டிப்பு: மகன் தற்கொலை

தாய் கண்டிப்பு: மகன் தற்கொலை


UPDATED : அக் 12, 2026 06:17 PM

ADDED : அக் 12, 2026 06:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 06:17 PM ADDED : அக் 12, 2026 06:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மங்கலம் அடுத்த கீழுர் ஒத்தவாடை தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் பிரபு,30: . திருமணம் ஆகாத இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை குடித்துவிட்டு வீட்டில் இருந்த பிரபுவை, அவரது தாயார் கண்டித்துள்ளார்.

இதில் மனமுடைந்த பிரபு, வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் கயிற்றால் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us