தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நகராட்சி ஆணையர் மாகேவிற்கு மாற்றம்

நகராட்சி ஆணையர் மாகேவிற்கு மாற்றம்

நகராட்சி ஆணையர் மாகேவிற்கு மாற்றம்


UPDATED : ஆக 11, 2026 07:11 PM

ADDED : ஆக 11, 2026 06:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2026 07:11 PM ADDED : ஆக 11, 2026 06:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஸ்ரீஜித், மாகேவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த ஸ்ரீஜித், கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின் பேரில், மாகே மண்டல நிர்வாக அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை தலைமை செயலர் சரத் சவுகான் வெளியிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us