தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி கவர்னருக்கு முன்னேற்றக் கழகம் பாராட்டு

புதுச்சேரி கவர்னருக்கு முன்னேற்றக் கழகம் பாராட்டு

புதுச்சேரி கவர்னருக்கு முன்னேற்றக் கழகம் பாராட்டு


ADDED : டிச 04, 2024 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 04, 2024 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்த கவர்னர் கைலாஷ்நாதனுக்கு, அகில இந்திய முஸ்லீம் முன்னேற்றக் கழகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, கழகத்தின் தலைவர் பங்காரு சாயபு வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரி கவர்னராக பதவியேற்ற நாளில் இருந்தே கைலாஷ்நாதன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். புயல், கன மழையில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

மேலும், பொதுமக்களை நேரில் சந்தித்து, பிரச்னைகளுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மாலை 5:30 மணி முதல், இரவு 7:00 மணி வரை சிகிச்சை பிரிவு துவங்க உத்தரவிட்ட கவர்னரை பாராட்டுகிறோம்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us