தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முழியன் குளம் சீரமைப்பு சேமிப்பு தொகை வழங்கல்

முழியன் குளம் சீரமைப்பு சேமிப்பு தொகை வழங்கல்

முழியன் குளம் சீரமைப்பு சேமிப்பு தொகை வழங்கல்


ADDED : ஆக 23, 2025 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2025 04:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : அரசு பள்ளி மாணவர்கள் சேமித்து வைத்த பணத்தை, முழியன் குளம் சீரமைக்கும் பணிக்கு வழங்கினர்.

தவளக்குப்பம் அருகே வரலாற்று சிறப்பு வாய்ந்த முழியன்குளம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டார். பள்ளி மாணவர்கள் தாங்கள் சேமித்து வைத்த 3 ஆயிரத்து 850 ரூபாயை, சபாநாயகர் முன்னிலையில், முழியன் குளம் சீரமைக்கும் பணிக்கு, ஆனந்தனிடம் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us