sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மர்ம நபர் பைக்குடன் மாயம்

/

மர்ம நபர் பைக்குடன் மாயம்

மர்ம நபர் பைக்குடன் மாயம்

மர்ம நபர் பைக்குடன் மாயம்


ADDED : நவ 27, 2024 05:37 AM

Google News

ADDED : நவ 27, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம், : பைக்கை கடனாக கேட்டு எடுத்து சென்று, மாயமானவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

லாஸ்பேட்டை, கொட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன், 24. இவர், வீடு கட்டி கொடுக்கும் காண்ராக்டரிடம்,வேலை செய்து வருகிறார். அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலை, காக்காயந்தோப்பில்,வீடு கட்டுமான பணி நடந்து வருகிறது.

நேற்று முன்தினம், அங்கு இருந்த சவுந்தர்ராஜனின் பைக்கை (பி.ஒ. 05, எச்.7152) அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவரிடம் நைசாக பேசி, அரியாங்குப்பம் கடைக்கு சென்று உடனே வருவதாக கூறி, வாங்கி சென்றார்.வெகு நேரம் ஆகியும் வரவில்லை. சந்தேகமடைந்த அவர், பல்வேறு இடங்களில் தேடியும், கிடைக்கவில்லை.இதுகுறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து பைக்குடன்,மாயமான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us