sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மாயான கொள்ளை

/

 மாயான கொள்ளை

 மாயான கொள்ளை

 மாயான கொள்ளை


ADDED : பிப் 18, 2026 04:46 AM

Google News

ADDED : பிப் 18, 2026 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த செம்படப்பேட்டை கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் மயானக்கொள்ளை விழா, கடந்த 8ம் தேதி துவங்கியது.

இதையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்து வந்தது.

நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு வள்ளாள கண்டன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று முதியம் 1:00 மணிக்கு மயானக் கொள்ளை விழாநடந்தது. இதில் துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

விழாவில், ஏரளமான பக்தர்கள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த காய் மற்றும் கனிகள் உள்ளிட்ட பொருட்களை மயானத்தில் கொள்ளை விட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.






      Dinamalar
      Follow us