தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்ணிடம் தாலி பறிப்பு மர்ம நபருக்கு வலை

 பெண்ணிடம் தாலி பறிப்பு மர்ம நபருக்கு வலை

 பெண்ணிடம் தாலி பறிப்பு மர்ம நபருக்கு வலை


ADDED : மார் 28, 2026 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயினை பறித்த சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வில்லியனுார், வெள்ளாழர் வீதியைச் சேர்ந்தவர் செல்வி, 56. இவர் கடந்த 25ம் தேதி அதிகாலை 5:00 மணியளவில், வீட்டிலிருந்து கிருஷ்ணா நகர் 2வது தெரு வழியாக வீட்டு வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் செல்வி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க தாலி செயினை அறுத்துக் கொண்டு தப்பியோடினார். செல்வி புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us