sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ என். ஆர். காங்., ஜெயபால் அறிக்கை 

 என். ஆர். காங்., ஜெயபால் அறிக்கை 

 என். ஆர். காங்., ஜெயபால் அறிக்கை 


ADDED : மார் 30, 2026 06:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 06:42 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: என். ஆர். காங்., மாநில செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அழகு (எ) அழகானந்தம் விடுவிக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயபால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; புதுச்சேரி மீனாட்சிப்பேட்டை திருவள்ளுவர் வீதியை சேர்ந்த அழகு (எ) அழகானந்தம். இவர், கதிர்காமம் தொகுதியில், அகில இந்திய என்.ஆர். காங்., கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதால், மேற்படி அழகு (எ) அழகானந்தம், அகில இந்திய என். ஆர். காங்., கட்சியில் வகிக்கும் மாநில செயலாளர் பொறுப்பிலிருந்தும், மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.

ஆகவே, இவருடன் நமது பேரியக்கத்தின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us