தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நாகாத்தம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்

 நாகாத்தம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்

 நாகாத்தம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்


ADDED : ஏப் 27, 2026 10:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 10:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.

புதுச்சேரி இ.சி.ஆர்., கொட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள நாகாத்தம்மன் கோவில் 41ம் ஆண்டு சித்திரை மாத பிரமோற்சவ விழா கடந்த 21ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. 24ம் தேதி மதியம் அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் நாகாத்தம்மன் சுவாமி மின் விளக்கு அலங்காரத்தில் இரவு வீதியுலா நடந்தது.

நேற்று இரவு 8:00 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சாமிநாத குருக்கள், கோவில் பொருளாளர் உதயகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us