/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாம சங்கீர்த்தனம் இன்று துவக்கம்
/
நாம சங்கீர்த்தனம் இன்று துவக்கம்
ADDED : செப் 25, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரியில் இன்று துவங்கும் நாம சங்கீர்த்தனம், உபன்யாசத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கருவடிக்குப்பம், கே.பி.எஸ்., ஸ்ரீ கன்வன்ஷன் சென்டரில், விட்டல் சேவா டிரஸ்ட் நடத்தும், விட்டல் தாஸ் மகராஜின், நாம சங்கீர்த்தனம் மற்றும் உபன்யாசம் இன்று துவங்குகிறது.
இந்த நிகழ்ச்சி நாள்தோறும் மாலை 7:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெறுகிறது.
மொத்தம் ஐந்து நாட்களுக்கு நடக்கும் நிகழ்ச்சி வரும், 29,ம் தேதி நிறைவு பெறுகிறது.