/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாம சங்கீர்த்தனம் பஜனை நிகழ்ச்சி
/
நாம சங்கீர்த்தனம் பஜனை நிகழ்ச்சி
ADDED : அக் 18, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: லாஸ்பேட்டை விவேகானந்தா கல்வி வளாகத்தில் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நாளை மாலை நடக்கிறது.
புதுச்சேரி, வைத்திக்குப்பம் வேங்கடாசலபதி பஜனை கூடத்தினர் சார்பில், பாண்டுரங்க பஜன் சமாஜ் வழங்கும் வருடந்திர பஜனை நிகழ்ச்சி நாளை 19ம் தேதி மாலை 6:30 மணிக்கு லாஸ்பேட்டை விவேகானந்தா கல்வி வளாகத்தில் நடக்கிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பாண்டுரங்கன் அருளை பெற அழைப்பு விடுத்துள்ளனர்.