sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நத்தமேடு முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம்

நத்தமேடு முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம்

நத்தமேடு முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம்


ADDED : ஜூன் 14, 2025 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2025 01:13 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த நத்தமேடு முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நேற்று நடந்தது.

உற்சவம் கடந்த 10ம் தேதி துவங்கியது. தினமும் சுவாமிக்கு காலை அபிேஷக, ஆராதனையும், இரவு சுவாமி வீதியுலாவும் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை செடல் உற்சவம் நடந்தது.

திரளான பக்தர்கள் செடல் அணிந்த டிராக்டர், தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக காலை காவடி உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us