தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியை சேர்ந்தவருக்கு தேசிய ஒருமைப்பாட்டு விருது 

 புதுச்சேரியை சேர்ந்தவருக்கு தேசிய ஒருமைப்பாட்டு விருது 

 புதுச்சேரியை சேர்ந்தவருக்கு தேசிய ஒருமைப்பாட்டு விருது 


ADDED : ஏப் 23, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி தேசிய இளைஞர் திட்டத்தின் மாநில தலைவர் ஆதவன் தேசிய ஒருமைப்பாட்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த மாதம் 11ம் தேதி, புதுடெல்லி விஸ்வ யுவகேந்திரா எனும் சர்வதேச அளவிலான இளைஞர் மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 13 வது முறையாக தேசிய ஒருமைப்பாட்டு விருதிற்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆதவன் ஏற்கனவே உலக அளவில் 3 முறை சர்வதேச அளவில் மூன்று விருதினையும், 60க்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இதுவரை 43 நாடுகளுக்கு இந்தியாவின் சார்பில் பிரதிநிதியாக சென்று பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us