sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேசிய அளவிலான மேலாண்மை கூட்டம்

 தேசிய அளவிலான மேலாண்மை கூட்டம்

 தேசிய அளவிலான மேலாண்மை கூட்டம்


ADDED : பிப் 20, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 05:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரி மேலாண்மைத் துறை சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கான தேசிய அளவிலான மேலாண்மைக் கூட்டம் நடந்தது.

கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மேலாண்மை துறைத் தலைவர் இந்துமதி தலைமை தாங்கினார். கல்லுாரி தலைவர் ராஜா, செயலாளர் சிவராம் ஆல்வா, பொருளாளர் விமல், டீன் கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராகஇந்திய ரயில்வே தலைமை வணிக எழுத்தர் வெங்கடரமணன் கலந்து கொண்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு கல்லுாரியின் டிரஸ்டி சிந்து, கல்லுாரி முதல்வர் மகேந்திரன் ஆகியோர் சான்றிதழ் வழங்கினர். கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லுாரி மேலாண்மை துறை பேராசிரியர் கங்காலட்சுமி செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us