/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய மருத்துவக் குழுவினர் புதுச்சேரியில் ஆய்வு
/
தேசிய மருத்துவக் குழுவினர் புதுச்சேரியில் ஆய்வு
ADDED : டிச 13, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லுாரியில் சுகாதார குழுவினர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரியில் மருத்துவ சேர்க்கை நடந்துள்ள தனியார் மருத்துவ கல்லுாரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாக தேசிய மருத்துவ கவுன்சிலிங் புகார் அனுப்பபட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று 6 பேர் கொண்ட சுகாதார குழுவினர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லுாரியில் ஆய்வு செய்தனர். அங்கு கல்லுாரியின் கணக்கு விவரங்கள், மாணவர் சேர்க்கை குறித்து கேட்டறிந்தனர்.
மேலும் கல்லுாரியில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தனர்.