UPDATED : அக் 08, 2026 08:03 PM
ADDED : அக் 08, 2026 07:59 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: தேசிய நீச்சல் போட்டியில் 3ம் இடம் பிடித்த புதுச்சேரி வீரர் த்ரிஷித் விகலுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் தேசிய அளவில் 2 கிலோ மீட்டர் நீச்சல் சும்மத்தான் போட்டி நடைபெற்றது. இதில் புதுச்சேரியை சேர்ந்த த்ரிஷித் விகல் பங்கேற்று 3ம் இடம் பெற்று சாதனை புரிந்தார். அவர், முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
