தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பைரவர் கோவிலில் நவ துர்கா ஹோமம்

பைரவர் கோவிலில் நவ துர்கா ஹோமம்

பைரவர் கோவிலில் நவ துர்கா ஹோமம்


UPDATED : அக் 13, 2026 07:00 PM

ADDED : அக் 13, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 07:00 PM ADDED : அக் 13, 2026 05:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: சொர்ணா பைரவர் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, நவ துர்கா ஹோமம் நடந்தது.

அரியாங்குப்பம் அடுத்த நாணமேடு பகுதியில் சொர்ணா பைரவர் கோவில் உள்ளது. நவராத்திரி விழாவையொட்டி, கடந்த 10ம் தேதி கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. வரும் 20ம் தேதி வரை, கோவிலில் ஹோமம் மற்றும் சிறப்பு பூஜை நடக்கிறது.

நேற்று முன்தினம் நவ துர்கா ஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து, பைரவருக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை முத்து குருக்கள் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us