sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடற்படை சிம்பொனி இசை நிகழ்ச்சி 

கடற்படை சிம்பொனி இசை நிகழ்ச்சி 

கடற்படை சிம்பொனி இசை நிகழ்ச்சி 


ADDED : அக் 28, 2024 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2024 05:35 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : இந்திய கடற்படை தமிழ்நாடு, புதுச்சேரி கடல் பகுதி பிரிவின் சார்பில், கடற்படை சிம்பொனி இசைக் குழுவின் நிகழ்ச்சி ஜிப்மர் அப்துல்கலாம் ஆடிட்டோரியத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, தலைமை விருந்தினராக முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை நடத்திய கடற்படை சிம்பொனி இசை குழுவினருக்கு நினைவு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.

ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கடற்படை உயர் அதிகாரிகள், புதுச்சேரி அரசு செயலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us