தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக சாதனை படைத்த நடனக்குழுவுக்கு நாஜிம் வாழ்த்து

 உலக சாதனை படைத்த நடனக்குழுவுக்கு நாஜிம் வாழ்த்து

 உலக சாதனை படைத்த நடனக்குழுவுக்கு நாஜிம் வாழ்த்து


ADDED : பிப் 02, 2026 03:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 03:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: கும்பகோணத்தில் நடந்த நாட்டிய வித்யாலயா போட்டியில் உலக சாதனை படைத்த நடனக்குழுவிற்கு நாஜிம் எம்.எல்.ஏ.,வாழ்த்து தெரிவித்தார்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தர்ஷினி நாட்டிய வித்யாலயா சார்பில் கும்பகோணத்தில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில் தர்ஷினி விஜயகுமார் மற்றும் அவர்களின் நடனக்குழு நாட்டிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியில் வெற்றிப் பெற்றனர்.

வெற்றிப்பெற்ற மாணவர்கள் நேற்று நாஜிம் எம்.எல்.ஏ.,வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இந்நிகழ்ச்சியில் மாமன்ற ஆலோசனை குழு செயலாளர் அமுதா ஆறுமுகம்,தலைவர் தங்கவேலு, துணைத் தலைவர் மோகன்,செயலாளர் புஷ்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us