தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவியை தாக்கிய கணவருக்கு வலை

மனைவியை தாக்கிய கணவருக்கு வலை

மனைவியை தாக்கிய கணவருக்கு வலை


ADDED : நவ 18, 2024 06:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2024 06:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் ; மனைவியை தாக்கிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியாங்குப்பம், பழைய பூரணாங்குப்பம் வீதியை சேர்ந்தவர் மாதவதமிழ்ச்செல்வன்,37.இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் போதையில் வந்த அவர், மனைவியிடம் தகராறு செய்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த மாதவதமிழ்ச்செல்வன் மனைவி ஆனந்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, மாதவதமிழ்செல்வனை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us